Sunday, April 10, 2005

Two-questions --- பதிவுக்கான விடைகள்!

Two-questions -இல் கேட்கப்பட்ட இரண்டு கேள்விகளுக்கான விடைகள் இதோ:

1. அந்த இந்திய சகாப்தத்தின் புகைப்படம் கீழே!



"லகான்" climax-இல் ஆங்கிலேயருக்கு எதிராக இவர் ஆடிய அபாரமான ஆட்டத்தை மறக்கத் தான் முடியுமா? இத்தனை சுலபமான வினாவிற்கு ஒருவரும் விடை தரவில்லை ;-)


2. 21,12,12,1,2 ....... எண் வரிசையின் அடுத்த எண் ?

மேற்கூறிய எண் தொடரின் அடுத்த மூன்று எண்கள் 0, 9, 4 ஆகியவை.

21,12,12,1,2 --- கங்குலி டெஸ்ட் போட்டிகளில் எடுத்த ஓட்டங்கள்!
அதன் தொடர்ச்சியாக 3 ஒரு நாள் போட்டிகளில் அவர் குவித்த(!) ஓட்டங்கள் முறையே 0, 9, 4. என்ன சரியா ?????

ஜெயஸ்ரீ இதற்கான பதிலை சரியாக கூறி விட்டார்!

என்றென்றும் அன்புடன்
பாலா

4 மறுமொழிகள்:

said...

That was too....... good.

Actually, after reading your question, my husband commented that such a player could come only in Aamir khan's movies. As usual, I didn't take him serious ....

dondu(#11168674346665545885) said...

வருடம் 1969. என் நண்பன் சம்பத் அண்ணா அவர்களின் மரணத்தால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். கேன்ஸர் என்பதை மருத்துவர்கள் முதலிலேயே கண்டு பிடித்திருந்தால் ஏதாவது செய்திருக்கலாம் அல்லவா என்ற ஆதங்கம் அவனுக்கு. நான் அவனிடம் கூறினேன், "அப்படி கண்டு பிடிப்பது மிகக் கடினம். பார்வையில் தெரியாது. முத்துராமனுக்கு கேன்ஸர் என்றுப் பார்வையில் சொல்லக் கூடியதாக இருந்ததா?" அதைக் கேட்டு இன்னும் அதிர்ச்சி அடைந்தான் அவன். அதற்குள் என் இன்னொரு நண்பன் ராமச்சந்திரன் என்னிடம் "டேய் உதை வாங்கப் போகிறாய். நெஞ்சில் ஓர் ஆலயம் கதையெல்லாம் இங்கே விடாதே" என்றுக் கூறியதும்தான் சம்பத் ஆறுதல் பெற்றான்.
இப்போது அந்த நிகழ்ச்சி ஏனோ நினைவுக்கு வருகிறது.
அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

Jay,

That is the issue with you (Ladies, generally) !!!

Sometimes (atleast!) you MUST take your husband seriously by giving him the BENEFIT OF DOUBT ;-)

I am able to hear the Grrrrr ....

enna? 'பல்லவியும் சரணமும்' pakkam ALaik kANOmE ?

enRenRum anbudan
BALA

பினாத்தல் சுரேஷ் said...

toooooooooooooooooooooo good, balaji!

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails